Tuesday, November 8, 2011

காதல் கவிதை


சங்க இலக்கியம் கூட
சங்கம் அமைக்குமடி
உன்
அழகை பாட..........

Thursday, November 3, 2011



மக்களின் வரி பணம் என்ன ஆகிறது என்பது மக்களுக்கு எப்போழுது


தெரியும்.?????????????????




இதனால் தான் ஒவ்வொரு முறையும் தேர்தலில் வாக்காளன் தோற்கிறான்


அரசியல்வாதி வெற்றி அடைகிறான்.....



விடியுமா???????????????????????????

Friday, September 23, 2011

காதல்


காதலிக்காமல்.............
இருந்துவிடலாம்!
அவளை...........
காதலித்தால்!!!!!!!
இறந்துவிடலாம்...................................
----------------- மாணிக்கம்-----------------

Wednesday, September 14, 2011

சிந்தனை துளிகள்.................



சிந்திப்பவன் எல்லாம் மனிதன் அல்ல.............
சிந்தனையில் தெளிந்தவன் தான் மனிதன்.............

Sunday, September 11, 2011

யார் ....................

யார் !!!!!!!
மாற்றுவார் ???????
நீ ?
நான் ??
நாம் ???
யார்?????

child labours

beggers

Friday, September 9, 2011

மாலை நேரம்!


தீயுக்கும் குளிர் அடிக்கும்
மாலை நேரம்!
அவளுடன் வேண்டும்,
ஓர் நாள் !

Thursday, September 8, 2011

முட்டாள்களின் முதல் வார்த்தை

 இழந்தது  ஒன்றும் இல்லை, இதுவரை !
 இழப்பதற்கும் ஒன்றும் இல்லை, இன்றுவரை !    
இறப்பு மட்டுமே உன்னை 
         -தடுக்க முடியும் , பின் தயக்கம் எதற்கு,
பிறந்து வா மனிதா! மீண்டும்,
           - புதிய மனிதனாய் -
உன்னை ! நீ மட்டுமே தோற்கடிக்க முடியும்  !
நாளை என்பது முட்டாள்களின் முதல் வார்த்தை
    - இன்றே போராடத் தொடங்கு -
உன்னுடன் நான் என்றும்   
                                        ------ மாணிக்கம் ------